Legends In Carnatic Music - Free Download Carnatic and Bhajans

 




Song: aDaikkalam aDaikkalam


aDaikalam aDaikalam
raagam: madyamaavati

22 kharaharapriya janya
Aa: S R2 M1 P N2 S
Av: S N2 P M1 R2 S

taaLam: aadi
Composer: Ambujam Krishna
Language: Tamil

pallavi

aDaikkalam aDaikkalam aDiyEn enrum un aDaikkalam aDaikkalamE en arashE

anupallavi

maDai tirandadu pOl karuNai perugavE mAdhavanE ennai AdarittaruLE

caraNam

uTrOr peTrOr ulagamum nIyE maTrOr tuNaiyai marandum nADEn
naTravattOr tEDum nAraNanE niraivE kuTram poruttaruL guNak-kunjaramE


Tamil transliteration:

பல்லவி 

அடைக்கலம் அடைக்கலம் அடியேன் என்றும் உன் அடைக்கலம் அடைக்கலமே என் அரசே 

அனுபல்லவி 

மடை திறந்தது போல் கருணை பெருகவே மாதவனே என்னை ஆதரித்தருளே

சரணம் 

உற்றோர் பெற்றோர் உலகமும் நீயே மற்றோர் துணையை மறந்தும் நாடேன் 
நற்றவத்தோர் தேடும் நாரணனே நிறைவே குற்றம் பொறுத்தருள் குணக்குஞ்சரமே