கர்நாடிக் & பஜன்ஸ் முகநூல் குழுவினர் நடத்திய உடையாளூர் கல்யாணராமன் பஜன் நிகழ்ச்சி
By பாலாம்பாள் நாராயணன் (பாலசரஸ்வதி)
First Published : 08 August 2013 10:02 PM IST
கிழக்கு தாம்பரம் அருகிலுள்ள காமராஜபுரம் வேதவியாஸர் தபோவனத்தில் 06-08-2013 மாலை, முகநூல் நண்பர்களின் "கர்னாடிக் & பஜன்ஸ்" குழு சார்பாக, உடையாளுர் கல்யாணராம பாகவதர் மற்றும் குழுவினரின் சம்ப்ரதாய பஜன் நிகழ்ச்சி நடைபெற்றது.
"கர்னாடிக் & பஜன்ஸ்" குருப்பின் (FACEBOOK) இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சி.
நிகழ்ச்சிக்கு முக நூல் குழு உறுப்பினர்கள், குழுவின் நிர்வாகிகள் (அட்மின்) கலந்த
...
Read more »
Views:
1549
|
Added by:
Venkat
|
Date:
13.08.2013
|