தனது வழக்கமான் புன்னகையோடு விஷாகா ஹரி 6-45க்குஸ்ரீ கிருஷ்ண லீலை கதையை சொல்ல ஆரம்பித்தார். தியாகராஜரின் பிரபல "ஸாமஜ வர கமனா” (ஹிந்தோளம்) பாட்டுடன் ஆரம்பித்தார். உக்ரஸேனனின் மகனான கம்ஸன் எவ்வாறு தன் தங்கை தேவகியின் முதல் ஆறு குழந்தைகளை கொன்றான் என சொல்லிவிட்டு, ஏழாவது குழந்தை பலராமனாக அவதரித்ததை விளக்கினார். ... Read more »